Bharathi
Thursday, November 13, 2014
Friday, February 25, 2011
Saturday, February 19, 2011
அச்சமில்லை
(பண்டாரப் பாட்டு)
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்

துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்

பிச்சை வாங்கி உண்ணு, வாழ்க்கை பெற்று விட்ட போதினும்

இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்

நச்சை வாயிலே கொணர்ந்து நண்ப ரூட்டு போதனும்

பச்சை யூனினையந்த வேற்படைகள் வந்த போதினும்

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
5. மனத்தில் உறுதி வேண்டும்
மனதி லிறுதி வேண்டும் வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்,தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்,கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்,பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்,உண்மை நின்றிட வேண்டும், ஓம் ஓம் ஓம்.

Subscribe to:
Posts (Atom)